குஜராத் ஆபத்தில் சிக்கியிருப்பதற்குக் காரணம் மோடியே - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #BjpDestroyingIndia #20lakhcrores #lockdown4
எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற இடம்பெயர் தொழிலாளர்கள் கால்கடுக்க சொந்த ஊருக்கு நடந்தே செல்வது உணர்த்துவது என்ன? #MigrantWorkers #20LakhCrores #Lockdown4 #IndiaFightsCorona More: https://youtu.be/qH1iWZJQJ8U
யார் இந்த இடம்பெயர் தொழிலாளர்கள்? | #MigrantWorkers | COVID19

YouTube
கார்ப்பரேட்டுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் அரசின் கண்களுக்கு விவசாயிகளும், சிறுகுறு தொழில்களும் தெரிவதில்லை ஏன்? - தாமஸ் ஐசாக், கேரள நிதியமைச்சர் #CPIM #MigrantWorkers #20LakhCrores #Lockdown4 #IndiaFightsCorona
பண மதிப்பிழப்பின் போது பிரதமருக்கு அறிவுரை கூறிய கோமாளிகள் மீண்டும் ஆலோசனை கூற வந்துவிட்டார்கள் போல - தோழர் தாமஸ் ஐசாக், கேரள நிதியமைச்சர் #CPIM #MigrantWorkers #20LakhCrores #Lockdown4 #IndiaFightsCorona
பாரத மாதா பெயரைச் சொல்லிக் கொண்டே பிரசவ கால விடுப்பை காலி செய்துவிட்டது பாஜக! - தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #BjpDestroyingIndia #20lakhcrores #lockdown4
செல்வ ஆதாரங்களை விற்கிற சேல்ஸ் ரெப்பரசன்டேட்டிவ் ஆக பாஜக அரசு - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Bjpdestroyingindia #20lakhCrores #lockdown4 More: https://youtu.be/HZPpauSWSjo
செல்வ ஆதாரங்களை விற்கிற சேல்ஸ் ரெப்பரசன்டேட்டிவ் ஆக பாஜக அரசு | க.கனகராஜ் | CPIM | BJPGovt

YouTube
மோடி அரசின் மனிதத்தன்மையற்ற செயல்களும் ஏமாற்று செப்படி வித்தைகளையும் இனியும் மறைக்க முடியாது - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Bjpdestroyingindia #20lakhCrores #lockdown4
உண்மை அம்பலமாகிவிடும் எனும் பயமா மோடிக்கு... - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Bjpdestroyingindia #20lakhCrores #lockdown4
மோடி எதைக் கண்டு பயப்படுகிறார்? - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Bjpdestroyingindia #20lakhCrores #lockdown4
கருணையற்ற இந்த அரசை நம்பி இனி பயனில்லை! - க.கனகராஜ் #CPIM #20lakhcrores #migrantworkers #lockdown4 #NirmalaSitharaman #JumlaPackage