அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் துவங்கியது... 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
https://www.patrikai.com/aiadmk-executive-committee-general-committee-meeting-started-16-resolutions-passed/ @[email protected] @[email protected] @[email protected] #executivecommittee #generalcommittee #metting #16resolutions
அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் துவங்கியது… 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்…
சென்னை: அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அ சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 300-க்கும் மேற்பட்ட செயற்குழு...