மழலை 

193 Followers
180 Following
207 Posts
மழலையின் கிறுக்கல்கள் அனைத்தும் சித்திரம் ஆகும் அதுபோல என் கீச்சுக்கள் அனைத்தும் சித்திரவதை ஆகும் சாவுங்க :)))
ஹி ஹீ யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை டாட்.
Hello
Twitter To Mastodon
என்னடா கடை புதுசா இருக்கு ஏது இவ்வளோ பணம்
#Twitter2Mastodon

L Lawliet (エル・ローライト, Eru Rōraito)

"Coincidence? No, too convenient. This can only mean that Kira has access to police information. It's obvious now, this is a direct challenge to me."

Light Yagami
@stux
Need Emoji For :mazhalai:  
ஆத்தி பொங்கி கொட்டிருச்சே 🙄🏃🏃🏃
பால் பொங்கி அப்பறமா சீனி, தேநீர் தூள் போடுறது என்ன பழக்கம்..
மூனையும் மிக்ஸ் பண்ணி அடுப்புல வச்சாச்சு 😂💪
மதுரை வைகை தரைப்பாலம் மூழ்கியது 😍 டேக் டைவர்சன் டேக் டைவர்சன்னு சுத்த வச்சிருச்சு..
சோழா 💪