விக்ரமாதித்தன் 

15 Followers
12 Following
6 Posts
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
Tusky நல்லா இருக்கும்னு இங்க கொண்டாந்து விட்டுட்டு இப்ப ஒரு பயலும் எட்டிப் பார்க்குறது இல்ல.😖😣😴

அன்பின் ஈழப்புரட்சிப் படையே!
நீங்க புரட்சி இயக்கம் நடத்துனீங்களா இல்ல முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துனீங்களாடா?

எந்த மேடைல பார்த்தாலும் எங்கண்ணன் சீமான் ஈழத்துக்குப்போய் வகைவகையாத் தின்னதாகச் சொல்றாரே.

ஏன்டா பிக்காலிகளா, தீவிரவாதிகள்ட பணம் வாங்கிட்டுத்தான் நீதி, நேர்மை, தேசப்பற்றுனு வடை சுட்டீங்களாடா! அட வெக்கங்கெட்டவைங்களா.!!

#PakistanFundsBJP

நாங்கள் இந்துக்கள் அல்ல, ஏனெனில்👇

"நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மசூதியை மீண்டும் கட்ட சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, 'மசுதியும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை' என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்."

முன்னாள் நீதியரசர் ஏ.கே.கங்குலி

அடேய் @Jack  திருட்டுப்பயலே இந்த ப்ளூ டிக் வெச்சிட்டு எவ்வளவு அநியாயம் செஞ்ச☹️☹️ #boycotttwitter