புதிய மின்னூல், இன்னும் இரு நாட்களுக்கு இலவசம்.
புதிய மின்னூல், இன்னும் இரு நாட்களுக்கு இலவசம்.
*மார்வெல் காமிக்ஸ் கவனத்திற்க்கு*
பின்வரும் கதை யோசனையோடு மார்வெல் காமிக்ஸை அணுகவிருக்கிறேன்:
தனித்தனியாக விக்கினங்களைப் போக்கும் எல்லா மதக் கடவுளர்களும் இணைந்து 'அவெஞ்சர்ஸ்' போல் ஒரு சூப்பர்தெய்வீக அணியை உருவாக்குகிறார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளின் பெரும் பஞ்சங்கள், பேரழிவுகள், இரண்டு உலகப்போர்கள், ஏராளமான இன அழிப்புகள், அடிமை முறைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவை நிகழாமல் தடுக்கிறார்கள்.