1 Followers
21 Following
79 Posts

என்னோட பிளே லிஸ்ட் ல ரொம்ப நாளா ஒரு பாட்ட ஸ்கிப் பண்ணிட்டே இருந்தேன்... ஆனா சமீபமாக அந்த பாட்ட கேட்டேன்.... ரொம்ப புடிச்சு இருந்துச்சு....

அந்த பாட்டு: குறுந்தொகை....
படம் : இடம் பொருள் ஏவல்.

உங்களுக்கும் இதே மாதிரி ஏதாவது பாடல் இருந்தா, தயவுசெய்து கமென்டகளில் பகிரவும்.

என்ன புத்தகம் வாங்கலாம்..? - இயக்குனர் மிஷ்கின் கருத்து |

https://youtu.be/hZn3tIuf_kk

#DirectorMysskin | #ChennaiBookFair

என்ன புத்தகம் வாங்கலாம்..? - இயக்குனர் மிஷ்கின் | Director Mysskin | Chennai Book Fair

YouTube

மஞ்சுவிரட்டு போட்டியின்போது ஆவேசமாக வந்த காளை எதிரில் தாய், குழந்தை இருப்பதை கண்டு ஆவேசத்தை அடக்கி அவர்களை தாண்டி குதித்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது

http://bit.ly/2u8a1nA | #ManjuVirattu #sivagangai

எதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..!

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின்போது ஆவேசமாக வந்த காளை, எதிரில் தாய், குழந்தை இருப்பதை கண்டு ஆவேசத்தை அடக்கி அவர்களை தாண்டி குதித்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆவேசமடைந்த காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓட்டம் பிடித்தது. அப்போது காளையின் எதிரே திடீரென ஒரு தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார். காளை அவர்களை முட்டி தூக்கி வீசி விடுமோ என அங்கிருந்தவர்கள் பயத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அன்பு கொண்ட அந்தக் காளை தனது ஆவேசத்தை அடக்கி தாயையும் குழந்தையையும் தாண்டி குதித்து ஓடியது. இதனால் தாயும் குழந்தையும் லாவகமாக உயிர் தப்பினர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இந்த வருடத்தில் என்னோடு பேசிய, என் கருத்துகளுக்கு மதிபளித்த மற்றும் இனி இங்கு நான் சந்திக்க இருக்கிற அனைத்து முகமறியா நண்பர்களுக்கும் அவர்களின் குடும்பகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

🎉🎉🎉

#CAA_NRC_Protests

#ChennaiProtests

UP Police meet Chennai Police

@Nameissonu

என்னுயிர் தோழியே..., அனார்கலி..., அழகிய சின்றெல்லா... - கண்களால் கைது செய்.

பூவே வாய்... - 12B

மலர்கள் கேட்டேன்...- ஓ காதல் கண்மணி

Stop the பாட்டு - மூன்று பேர் மூன்று காதல்

விண்ணைத்தாண்டி வருவாயா... -
விண்ணைத்தாண்டி வருவாயா

Compress pannitten ✌️✌️😂 @Nameissonu @thisisgowtham @pantherravi
@Riya89
Ithuku neenga sollaamale irunthukalaam...  
@Nameissonu @Smileyazam
Merry Christmas to all....

@Riya89

இன்னும் அந்த வித்தியாசத்தை சொல்லவே இல்லையே...
@Nameissonu @Smileyazam