நாம அடிச்சி மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கவர்மண்டுக்கு கெட்ருச்சி....இன்னைக்கு அடிப்பான் பாரு அப்பாய்ண்மெண்ட் ஆர்டர்....
Twitterல இருந்து வந்திருக்கோம் உங்களால முடிஞ்ச followersய இதுல போடுங்க.....
My twitter friends and me here....
Happy Morning....
வேலு இனி எல்லாம் அப்படிதா.....
இந்தபக்கம் காளிங் மாமன் வராம பாத்துக்கனும்......
அங்க எல்லாரும் ஸ்டாலின் முதல்வர் வருவாரா உதய்யண்ணா வருவாரான்னே பேசிகிட்டு இருந்தாங்க ஆனா சின்னய்யா வருவாருன்னு அப்ப அங்க இருக்குறவங்களுக்கு தெரியாது...பீல் த பீஜிஎம்....
ஆல் டே ஹாலி டே கவலைக்கெல்லாம் ஜாலிடே.....
இந்த பக்கம் வன்னிய குல சொந்தங்களுக்காக உருவாகங்கப்பட்டது.
தேர்தலுக்கு தேர்தல் இம்போசிசன் எழுத சொல்றானுங்க.நானும் எழுதிகிட்டுதா இருக்கன் ஆனா பாஸ் மட்டும் ஆகமாட்ற....