அரிசி என்ன மயிலாப்பூர்ல விளைவிச்சி மந்தைவெளியில ஊறவச்சி மாம்பலத்துல ஆட்டி அரைச்சு மாமி சுட்டதா ? 😡😡😡😡
🐦🔗: https://twitter.com/pononline/status/1194801989047029761
சமந்துகள் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்லலன்னா கேள்வி கேப்பானுக, முரசொலி மூலபத்திரத்தை திமுகவே கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமேன்னு மூக்கு சீந்துவானுக ஆனா #FathimaLatheef க்கெல்லாம் வாயே தொறக்க மாட்டானுக ஏன்னா நூல் பாசம்.
Dear .@[email protected] this is your credibility.
🐦🔗: https://twitter.com/TrailorSmith/status/1194922085337821184
"தமிழ்நாடு பாதுகாப்பான இடம்ன்னு தான் நம்பி படிக்க அனுப்பினோம்."
இதை கேக்கும் போது அசிங்கமாவும், அவமானமாவும் இருக்கு. அப்படி என்ன தான் சாதி/மத வெறிடா உங்களுக்கு?
#JusticeForFathimaLatheef
#ArrestIITProfSudharsan