RT @DDNewsChennai #Covid19: சேலம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மாலை 6 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. #lockdown | #TN | #Salem | #Unite2FightCorona #TNfightscorona @DDNewslive
RT @subbu_q ஒரு குட்டி தீவோட PM அங்க இருக்கிற எல்லாருக்கும் செய்தி போகனும்னு மூணு மொழில video எடுத்து tweet போடுறாரு. இங்க ஒரு சனியன் தண்டத்துக்கு தாடி வளர்த்துட்டு சுத்துது