Why suddenly Twitter need my phone number... is there anyone received this kind of notice.... pls clarify..when i complete the verification process... Twitter not sending the code....
Direct message எப்படி அனுப்புவது. toot பட்டனை கிளிக் செய்தவுடன் வரும் திரையின் 2வது icon உலக உருண்டையை கிளிக் செய்து டைரக்ட் message ஆப்ஷன் கிளிக் செய்து message டைப் செய்யவும். கீழே கண்ட படத்தில் கடைசி option DM #TamilMastodon