கால மாற்றம் என்பது பூக்கள் மலர்வது போல மென்மையாக இல்லாமல் காலில் தைத்த முள்ளை எடுப்பது போல இரணகளமாயுள்ளது. முள்ளை எடுக்காவிடில் கால் நாசமாகிவிடும், முள்ளை எடுத்தும் கால் புண் ஆற காலம் எடுக்கும்.
In bus today had to overhear people talking about Modi's foriegn visits. one guy telling that as per the stars it is war time in the world and Modi is busy visiting countries to dissuade them from war and one man preventing the world from war.#ModiLies