Writer சோனு  

@Nameissonu@mstdn.social
171 Followers
119 Following
9.6K Posts
Script Writer - Channel Head - Journalist
( Basically Computer Enggr , Engg படிச்சா அத விட்டுட்டு மத்த வேலை தான் பாப்பாங்க. நானும் அப்டித்தான் 😁 ) Nani Fan Girl ❤❤
Twitter@nameissoni
FBnameissoni
oru pakkiyayum kanum 🧐
@FreakyParadox ஓ மை அரைபோதை டார்லு... நீ வருவாய் என நாள்தோறும் இந்த மஸ்டோடோனை ஓபன் செய்து வைத்திருக்கிறேன்.. 😕
சண்ட போட்டு காலைல இருந்து புருசங்காரன் கோவமா இருக்கான்.
காபிக்கு என் ஸ்னாக்ஸ் பாக்ஸ்ல இருக்க பிஸ்கட்ட அவன் எடுத்துட்டான்னா....
அவன் எனக்கு அடிமை.😎😉
இல்லன்னா அவனுக்கு நான் அடிமை.😁🙊
வாட்ஸ்அப் குரூப்ல எந்த க்ரைம் ரிடில் போட்டாலும் மொத ஆளா Answer சொல்லிட்றேன்.
ஒரு டிடக்டிவ் ஏஜன்ஸி ஆரம்பிக்கலாமானு திங்கிங்😎😎
Sunday to Other Days:
நீயும் நானும் ஒண்ணாடா. 🙄🤣
என்ன நாளு என்ன கிழமைன்னே தெரியாம வாழ்ந்துட்டு இருக்கேன் 🙄🙊

நாளைல இருந்து சென்னைல கறிக்கடை கிடையாது - செய்தி

எங்கூரு கோழிக்கடைக்கு ஒன்னும் ஆபத்தில்லயே.

பொழுதன்னைக்கும் இப்டி தின்னுட்டு தின்னுட்டு தூங்குனா.
வாச கதவ இடுச்சு பெருசால்ல வைக்க வேண்டி வரும்.🙄😢
7ம் நாள். காலை 11 மணி.
காலை சாப்பாடு முடிச்சாச்சு. திரும்ப போய் தூங்குவோம் 😴😴

"ஊரடங்கு தடைகாலத்தின் போது வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம் - செய்தி //

அப்டியே இந்த வட்டி வாங்குறவங்களுக்கும் ஏதாது ஆர்டர் போடுங்களேன்