| Twitter : | https://twitter.com/Mugavarii |

| Twitter : | https://twitter.com/Mugavarii |
9.45 க்கு லாம் கடை மூடிடுறாங்க.. சீக்கிரம் போ.. சீக்கிரம் போ..
புரிஞ்சவன் பூஸ்ட் பன்னு..
Request to #TamilMastodon மக்கள்
இது மாதிரியான ஆட்களை... ஆரம்பத்துலயே தவிர்த்தா தான் உண்டு..
நம்மால இங்க ஒரு நல்ல சூழ்நிலையை காப்பாத்திக்க முடியும்.. அது நம்ம கிட்ட தான் இருக்கு..
நல்ல விஷயங்களுக்கு மட்டும் குரல் கொடுத்து.. பகிர்ந்து.. பழகி.. சிரித்து.. இருக்கலாமே.. முடியாதா?
First Image : குடிக்கலாம்னா.. காசு வேற இல்ல..
Second Image : மச்சி.. ரூம்ல என் ப்ரெண்ட் பார்ட்டி இருக்கு.. வரியா?
மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம்.. அது மாதிரி ஆக போவுது..
ட்வீட்டர்ல இருக்க 15K பாலோயர்ஸ்க்கே நான் இன்னும் பெருசா ஏதும் எழுதி தள்ளலை.. இதுல இங்க வேற..
ஒரு காலத்துல ட்விட்டர்னு ஒரு ஆப் இருந்ததாகவும்..
மாஸ்டடோன் வர்றதுக்கு முன்னாடி அதை தான் எல்லாரும் உபயோக படுத்தினதாகவும் ஒரு தகவல் இருக்கு..
இங்கயும் நல்லவன்னு பாத்தா நான் மட்டும் தான் இருக்கேன் போல..
சத்திய சோதனை..