kaweye_moco

12 Followers
25 Following
44 Posts
நைபவர் எனினும் நொய்ய உரையேல்
Tweetertweeter venam

 Simple Lessons 

1. Happiness is simple. 

2. It’s not an achievement. It is a state-of-being, perception, and an active choice. You’re not always going to feel it and that’s okay too. Always honor where you are at but know that you have the power to change it. 

3. JOMO, the joy of missing out. There is much to be said about living a simple life with clear focus based on meaningful values. Slow down, be present, and be good to yourself.

You Are Stronger Than You Think 

You will get tested in ways that can strip you away of who you are, rob you of your joys, break you completely down ― and yet there is always the possibility to get back up again, stronger than before

அம்மா தான் குடும்பத்தின் 'Swiggy'!

ஏதாவது உணவை order பண்ணா, நாம இருக்கிற இடத்தில் Delivery செய்வாங்க!!

எனக்கு..
பேச்சை குறைத்துக்கொள்ளவும்
தெரியவில்லை..-
சரியாக பேசவும் தெரியவில்லை..
இருந்தும்..--
உன்னிடம் சரியாகத்தான் கூறினேன்...
""உன்னை காதலிக்கிறேன்
என்று.!!
நீ தான் ..என்னை பைத்தியம்
என்று.!
பைத்தியமாக்கி செல்கிறாய்

Good night

வார்த்தை மட்டுமல்ல மவுனங்களும் சில நேரம் மனதை காயம் படுத்தி செல்லும்

#பிடித்தவர்களின்_மவுனம்

“When you fall in love with the process rather than the product, you don’t have to wait to give yourself permission to be happy. You can be satisfied anytime your system is running.” ― James Clear, Atomic Habits: An Easy & Proven Way to Build Good Habits & Break Bad Ones

தோழமையான அப்பா கிடைக்கும் பெண்கள் எல்லாம்...!!!

தடம் மாறுவதுமில்லை..!!!
தடு மாறுவதுமில்லை..!!!
#happynewyear2020

ஒரு குடைக்குள்

இரு இதயம்.......

அடை மழையிலும்,

அனல் வெயிலிலும்,

அளவில்லா காதலுடன்,

அடங்காத ஆசையுடன்,

ஆர்ப்பரிக்கும் பார்வையுடன்,

குடைக்கே குழப்பம் வரும்

தான் மழைக்கா? வெயிலுக்கா? இல்லை

முத்தத்தின் முகவரி மறைக்கவா என்று?.....

ஒரு குழந்தைக்கு உடம்பு சரி இல்லைனா வீட்ல இருக்குற எல்லாருக்கும் மனசு சோர்ந்து போயிடுது…

(பி.கு: அந்தக் குழந்தையே நாந்தான்)

"уσυ" αяє тнє яєαѕσи,
ι вєℓιєνє ιи "fαтє"