இன்னும் இந்த ஆப் ஆக்டிவ்ல இருக்கா....
please believe it.
I no longer have time to explain myself.
You can also.

தான் பெத்த குழந்தை போட்டோவ சில்ட்ரென்ஸ் டே அன்னைக்கு ஸ்டேட்டஸ் ல போடுறவன் இல்லடா 90ஸ் கிட்ஸ்
தன் போட்டோவையே சில்ட்ரென்ஸ் டே அன்னைக்கு ஸ்டேட்டஸ் ல வைக்கிறவன் தான்டா 90ஸ் கிட்ஸ்
Feel the KGF bgm 🔥🔥🔥🔥🔥🔥

Extended Bio:
பெயர் : குணா
ஊர் : சென்னை
படிப்பு : வீனா போன Engineering
தொழில் : HR
பிடித்தது : Filmmaking, Photography, Blogging
பிடிக்காதது : DM
பொழுது போக்கு : இருக்கவே இருக்கு FB, Twitter,வாட்சப்
பெரியாரிஸ்ட், Feminist, Atheist எப்பவுமே தலைவர் இருந்தாலும் STR, Dhoni வெறியன், நிறைய நல்லா சாப்ட்றது பிடிக்கும்.Ex Facebook பிரபலம்😝,
பொண்ணுங்க கிட்ட பேசுவேன், பேச தெரியும் பட் கமிட்டெட் இல்ல😒,சிங்கிள் பையன் ஆனா ப்ளே பாய் போஸ்ட்ல எல்லாரும் Tag பண்ணுவாங்க
மைண்ட் டூ மீ.....
பேஸ்புக், ட்விட்டர்னு நாசமா போனது பத்தாதுனு @Mastodonக்கு போயும் குட்டிசெவுரா போ😋