வயித்தவலி 

115 Followers
91 Following
79 Posts
:twitter:https:// twitter.com/Vayithavali
:google_maps:பூமி

​ ​ ​  ​ ​ ​ ​ 

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ 

@raining_night

​ அருமை சகோ 

​ மணிமணியாய் நாத கிங்கிணி
புது கவிதை பொழியுதே 

https://youtu.be/_4ojEf7NE88

YouTube

Auf YouTube findest du großartige Videos und erstklassige Musik. Außerdem kannst du eigene Inhalte hochladen und mit Freunden oder mit der ganzen Welt teilen.

​ ​ 
​ மழை 

குறள் 619:

​ தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் 

மு.வரதராசன் விளக்கம்:
- - - - - - - - - - - -
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

​ வாழ்வு மூன்று எழுத்து
வாழ்விற்கு தேவையான
பண்பு - மூன்று எழுத்து
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து
வீரர் சொல்லும் களம் மூன்று எழுத்து
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து 

- டாக்டர் கலைஞர் 

#தமிழ்வாழ்க #TamilMastodon

@noorul this pls
@noorul No Problem bro.. Take your time