Amarnath

@Amarnathgs
6 Followers
8 Following
8 Posts
வணக்கம்டா மாப்ள Mastodon ல இருந்து எனக்கு மட்டும் வந்த Toot ஆ வந்திட்டு இருக்கு.. அது என்ன Complaint னு பார்த்து விடுறா...
இங்கையும் வந்துருச்சு அந்த கும்பல்... 😒😒😒
😝😝😝
ஆமா அந்த புளு டிக்க வச்சு என்ன பண்ணுறது.... நமக்குலாம் ஒரு டிக் கூட வரமாட்டிங்கிது...
Twitter la நம்ம இருந்த நிலைமைக்கு... என்னானே தெரியாத இந்த Mastodon லாம் இருக்க வேண்டி இருக்கு..
#TamilMastodon