உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்
📖லூக்கா 21:15
-
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே,
வாழ்க்கையின் சவால்களின் வழியே எங்களை வழிநடத்தும் உமது கிருபைக்காக நன்றி.
துன்பங்களை வெல்வதற்கான ஞானத்தையும் வார்த்தைகளையும் தந்தருளும்.
இவ்வுலகின் சவால்களை வெல்வதற்கான தைரியத்தால், எங்களைப் பலப்படுத்தும்.
எங்கள் அடைக்கலமும் பெலனுமாகிய உம்மை மட்டுமே விசுவாசிக்கின்றோம்.
ஆமென்.
-
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion