யார் கம்யூனிஸ்டுகள்?
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல நாங்கள்; உங்கள் தெருக்களில், உங்கள் வயல்வெளிகளில், உங்கள் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண மனிதர்களின் அசாதாரணக் குரல் நாங்கள். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க, அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கத் துணிந்தவர்கள் நாங்கள். மானுடம் சமமாக வாழ வேண்டும் என்ற ஒற்றைக் கனவுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் தான் கம்யூனிஸ்ட
