தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்
📖புலம்பல் 3:25
---
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே
எம் அசைக்க முடியாத நம்பிக்கையை உம்மிலே மட்டும் வைக்கிறோம்.
நீரே எங்கள் வலிமையின் ஆதாரம்.
எம் விசுவாசத்தைப் புதுப்பித்து பலப்படுத்தும்.
இம்மாதம் முழுவதும் எப்பொழுதும் உமது ஆசீர்வாதங்களால் எம்மை நிறைத்தருளும்.
ஆமென்.
-
தன்னைத் தேடுபவர்களுக்கு தேவன் எப்போதும் நல்லவராகவே இருக்கிறார்.
தேவ பிரசன்னத்தை நாடுங்கள், உங்கள் இதயம் ஏங்கிக்கொண்டிருக்கும் பெலனை கண்டடைவீர்கள்.