RT @TNDIPRNEWS
"நான் முதல்வன்"திட்டத்தின் கீழ்"போட்டித் தேர்வுப் பிரிவு"மாண்புமிகு இளைஞர் நலன்& விளையாட்டு மேம்பாட்டுத் துறை,சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை,வறுமை ஓழிப்புத் திட்டங்கள் & ஊரகக் கடன்கள் அமைச்சர் திரு.@Udhaystalin அவர்களால் நாளை துவங்கப்பட உள்ளது
#CMMKSTALIN #TNDIPR
@Mkstalin