#அலங்காநல்லூர் #ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் #உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைப்பார்! அமைச்சர் மூர்த்தி தகவல்
https://patrikai.com/minister-udhayanidhi-will-inaugurate-the-alanganallur-jallikattu-competition-minister-murthy-information/
#Jallikattu #Alanganallur @[email protected] @[email protected]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்! அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளயைாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டும் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டு, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜ நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்...