2023ம் ஆண்டு புத்தாண்டையொட்டி மதுவிற்பனை ரூ.1000 கோடி...
https://patrikai.com/new-year-2023-tasmac-liquor-sold-rs-1000-crore/

#Tasmac #NewYear #NewYear2023 #Liquorsales #NewHigh #TNSpirit #Sales @[email protected]

2023ம் ஆண்டு புத்தாண்டையொட்டி மதுவிற்பனை ரூ.1000 கோடி…

சென்னை: 2023 புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுக்கடைகள் இரவு 10மணிக்கு மூடப்பட்டாலும், பிளாக் மார்க்கெட்டில் அதிக விலைக்கு மதுவிற்பனை ஜோரோக நடைபெற்றது.  தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும் பல ஆயிரக்கணக்கான பார்களும் உள்ளன. பொதுவாக விடுமுறை நாட்கள், திருவிழா நாட்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.  அதன்படி இந்த புத்தாண்டிற்கு மேலும் மது விற்பனை அதிகரிக்கும் என்பதால், ...

www.patrikai.com