பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை… https://patrikai.com/anand-teltumbde-released-on-bail-today-in-bhima-koregaon-case/ via @[email protected]

#BhimaKoregaon #SupremeCourt #AnandTeltumbde #Bail #Jail #Release

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை…

பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னதாக டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி என்ஐஏ தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பட்டியலினத்தவர்...

www.patrikai.com