ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டி – கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்! பன்னாட்டு ஜவுளி கருத்தரங்ககில் முதலமைச்சர் தகவல்… https://patrikai.com/tamil-nadu-competes-with-world-countries-in-textile-production-textile-export-centers-in-karur-tirupur-kanchipuram-chief-ministers-announcement-at-the-international-textile-symposium/ via @[email protected]
ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டி – கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்! பன்னாட்டு ஜவுளி கருத்தரங்ககில் முதலமைச்சர் தகவல்…
சென்னை: ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டியாக இருக்க வேண்டும் என்றும், கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்னாட்டு ஜவுளி கருத்தரங்ககில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மணப்பாக்கத்தில் தொழில் கூட்டமைப்பு சார்பில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவனங்களை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின்...