சத்தியமூர்த்தி பவன் கலாட்டா: நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்!
https://patrikai.com/satyamurthy-bhavan-galatta-nanguneri-mla-ruby-manokaran-temporarily-suspended-from-the-congress-party/ via @[email protected]
#Congress #Nanguneri #RubyManoharan @[email protected] @[email protected] @[email protected]
சத்தியமூர்த்தி பவன் கலாட்டா: நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்!
சென்னை: சத்தியமூர்த்தி பவன் கலாட்டா எதிரொலியாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளர். கடந்த 15ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலுகமான சத்திய மூர்த்தி பவனில் இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு...