திருவண்ணாமலை தீபத்திருவிழா: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை https://patrikai.com/tiruvannamalai-deepam-festival-chief-secretary-irai-anbu-confers-with-top-officials/ via @[email protected]

#Tiruvannamalai #deepam #festival

திருவண்ணாமலை தீபத்திருவிழா: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்  தீபத்திருவிழாவையொட்டி, வரும் 27ந்தேதி கொடியேறுகிறது. 10நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக டிசம்பர் 6-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.  தீபத்திருவிழாவில் சுமார் 50லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாக, அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை...

www.patrikai.com