#திமுக -வினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை – #இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம்! அண்ணாமலை
https://patrikai.com/tamil-is-not-compulsory-even-in-dmk-members-schools-imposing-hindi-is-dmks-hypocritical-play-annamalai-allegation/ via @[email protected]

#HindiImposition #StopHindilmposition #DMK @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை – இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம்! அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம், திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்தி படங்களை தமிழ்நாட்டில் விநியோகிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்....

www.patrikai.com