7ந்தேதி தடுப்பூசி முகாம் – 4,308 மருத்துவ பணியாளர்கள் விரைவில் தேர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் https://patrikai.com/vaccination-camp-on-august-7th-in-whole-tamilnadu-4308-medical-staff-selection-soon-says-minister-m-subramanian/ via @patrikaidotcom@twitter.com
#vaccinationforall #VaccineCamp #TamilNadu #MedicalStaff #Recruitment @Subramanian_ma@twitter.com
7ந்தேதி தடுப்பூசி முகாம் – 4,308 மருத்துவ பணியாளர்கள் விரைவில் தேர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை; 4,308 மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பரில் நிறைவு பெறும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் 7ந்தேதி (ஞாயிறு) மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...