“சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும்?”- #ரஜினி-க்கு #சீமான் கேள்வி
https://patrikai.com/if-the-thinking-is-wrong-how-can-you-get-peace-seeman-asked-rajini/ via @[email protected]

#Rajinikanth #Rajini #Seeman #seemanlatestspeech @[email protected] @[email protected] @[email protected]

“சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும்?”- ரஜினிக்கு சீமான் கேள்வி

மாநில அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்களுக்கான மத்திய அரசின்  ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னை அம்பத்தூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வரியை உயர்த்துவதில் தான் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறதே ஒழிய வருமானத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர்...

www.patrikai.com