தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு கண்டனம்… https://patrikai.com/dmk-mp-tr-balu-condemned-to-edappadi-palanisamy/ via @[email protected]
#TRBaalu #EdappadiPalaniswami #EPS #DMK @[email protected] @[email protected]
தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு கண்டனம்…
சென்னை: தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கோட்டைக்குள் இனிமேல் அதிமுகவை மக்கள் நுழைய விட மாட்டார்கள் என திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளாளருமா டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம் எனவும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள...