லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ரிலாக்ஸாக நடிகர் அஜித்… சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு…. https://patrikai.com/ajith-in-london-supermarket-new-viral-video/ via @[email protected]

#AjithKumar #Ajithkumar𓃵 #Ajith #AK61 #London #supermarket

லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ரிலாக்ஸாக நடிகர் அஜித்… சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு….

சிம்ப்ளிசிட்டிக்கு உதாரணமாக திகழ்பவர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அஜித் குமார் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட நடிகர், எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அடுத்ததாக AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார், அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து எந்தவித விளம்பரமும் இன்றி சமீபத்தில் லண்டன் சென்றார். அங்குள்ள பைக்கர் குழுவுடன் பல்வேறு ஊர்களுக்கு பைக்கிலேயே சென்று வந்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் கடந்த வாரம் லண்டனில்...

www.patrikai.com