முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு https://patrikai.com/pg-neet-exam-restults-released/ via @[email protected]

#NEETPG2022 #NEETPG #Results #Results2022

முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி தேசிய தேர்வு வாரியம் முதுகலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு  முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று முதுகலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.  கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை கலந்தாய்வு தாமதமாக நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அரசு ஏற்காமல் மே ௨௧ அன்று தேர்வை நடத்தியது தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு...

www.patrikai.com