1000 பதிவிட்டு ஆனந்த ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி…
https://patrikai.com/actress-kasthuri-on-her-1000-posts-in-instagram/ via @[email protected]

#Kasthuri #actress #Instagram #Instapost @[email protected]

1000 பதிவிட்டு ஆனந்த ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி…

'90 களில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகவும் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது சில படங்களில் மனதை கவரும் வகையில் ஒரு சில காட்சிகளிலும் பாடல்களிலும் தோன்றிவருகிறார். அதேவேளையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துவது உண்டு. https://www.instagram.com/reel/CeF6DMElg1W/ கடந்த சில மாதங்களாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வரும் கஸ்தூரி இன்ஸ்டாகிராமில் தனது 1000 மாவது பதிவை வெளியிட்டுள்ளார். நீல நிற ஆடையில் சுழன்றாடும்...

www.patrikai.com