‘அண்ணாச்சி’ சரவணனுடன் டாப் ஹீரோயின்கள் பங்குபெறும் ‘லெஜெண்ட்’ ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…
https://patrikai.com/legend-audio-and-trailer-launch-event-featuring-top-heroines-with-annachchi-saravanan/

#Legend #LegendSaravanan #VaadiVaasal #TheLegend @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

‘அண்ணாச்சி’ சரவணனுடன் டாப் ஹீரோயின்கள் பங்குபெறும் ‘லெஜெண்ட்’ ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…

அஜித்தின் 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் 'தி லெஜெண்ட்' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகிறது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 'வாடி வாசல்' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மே 29 ம் தேதி மாலை...

www.patrikai.com