அலுவலகத்துக்கு வந்து பணி புரிய மறுத்து 800 பேர் ராஜினாமா https://patrikai.com/800-resinged-as-organisation-asked-to-work-from-office/ via @[email protected]

#Byju #WhiteHatJr

அலுவலகத்துக்கு வந்து பணி புரிய மறுத்து 800 பேர் ராஜினாமா

மும்பை இல்லத்தில் இருந்து பணி புரிந்து வரும் ஊழியர்களை ஒரு நிறுவனம் அலுவலகம் வந்து பணி புரிய கோரியதால் 800 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.   ஏராளமான நிறுவனங்கள் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன.   ஊழியர்கள் அந்தச் சூழ்நிலையில் பழகிவிட்டனர்.   தற்போது கொரோனா குறைந்து வருவதால் அவர்களை அலுவலகத்துக்கு வந்து பணி புரிய நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.   ஆனால் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிய ஆர்வமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறான நிறுவனங்களில் ஒன்றான...

www.patrikai.com