மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சேட்டை: ராஜபாளையம் பாதிரியார் ‘போக்சோ’வில் கைது https://patrikai.com/sexual-harassment-of-a-mentally-retarded-girl-rajapalayam-church-father-arrested-by-pocso-act/ via @[email protected]
மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சேட்டை: ராஜபாளையம் பாதிரியார் ‘போக்சோ’வில் கைது
ராஜபாளையம்: சர்ச்சுக்கு வந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சேட்டை செய்த ராஜபாளையம் பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாடு முழுவதும் பாலியல் சேட்டைகள் அதிகரித்து வருகின்றன. ஆன்மிகவாதிகள் முதல் ஆசிரியர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை அனைத்துவகை பெண்களிடமும் பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல சட்டங்கள் இருந்தாலும், கடுமையான...