அதிக வன்முறை.. 39 வெட்டுகளுடன் அனுமதிக்கப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம்… முக்கிய காட்சிகளை நீக்கியது சென்சார் போர்ட்… https://patrikai.com/more-violence-vijays-beast-movie-allowed-with-39-cuts-censor-board-removed-important-scenes/
#BeastMode #BeastModeON #BeastMovie #Beast
@[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அதிக வன்முறை.. 39 வெட்டுகளுடன் அனுமதிக்கப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம்… முக்கிய காட்சிகளை நீக்கியது சென்சார் போர்ட்…
விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாகும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருக்கிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன், விஜய்-யை வைத்து கடத்தல் ஜனரில் இயக்கி இருக்கும் மற்றொரு படமான பீஸ்ட் படத்தில் வன்முறை காரணமாக முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷாப்பிங் மாலில் கடத்தி வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்பது போல் உள்ள காட்சிகள் அடங்கிய இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே...