5 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை – காலை 9மணி – முன்னணி நிலவரம் https://patrikai.com/5-state-assembly-vote-count-9-am-status-leading-position/ via @[email protected]
5 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை – காலை 9மணி – முன்னணி நிலவரம்
டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் கட்சிகளின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம்...