5வது ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை…
https://patrikai.com/rjd-chief-lalu-prasad-yadav-sentenced-to-5-years-in-prison-fined-rs-60-lakh-in-fodder-scam/ via @[email protected]

#LaluPrasadYadav #Bihar #FodderScam

5வது ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை…

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக  ஏற்கனவே 4வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள முன்னாள் மாநில முதல்வரும், மத்திய அமைச்சருமான லாலு டிபரசாத் யாதவ் மீதான ரூ.139 கோடி முறைகேடு தொடர்பான 5வது ஊழல் வழக்கிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பீகாரில் முதல்வரா லாலு பிரசாத் யாதவ்  இருந்தபோது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக...

www.patrikai.com