ரசிகர்களுக்கு ஏமாற்றம்: ‘சின்ன தல’ ரெய்னா, டுபிளெசிஸ்-ஐ ஒதுக்கியது சிஎஸ்கே – தோனி மற்றும் 18 வீரர்கள் பெயர் பட்டியல்… https://patrikai.com/disappointment-of-csk-fans-raina-duplessis-set-aside-csk-dhoni-and-18-players-list/ via @[email protected]

#CSK #SureshRaina @[email protected]

ரசிகர்களுக்கு ஏமாற்றம்: ‘சின்ன தல’ ரெய்னா, டுபிளெசிஸ்-ஐ ஒதுக்கியது சிஎஸ்கே – தோனி மற்றும் 18 வீரர்கள் பெயர் பட்டியல்…

பெங்களூரு: 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த  'சின்ன தல' என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போது அழைக்கப்படும் ரெய்னா, தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளெசிஸ்-ஐ  சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலம் எடுக்காமல் தவிர்த்தது  தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டு நடைபெற ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் பங்குபெற்றுள்ளன. இதனால் ஆட்டங்களும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அணி வீரர்கள் ஏலம் கடந்த இரு...

www.patrikai.com