அடேய் @chennaicorp என்னடா பண்ணி வச்சுருக்கீங்க. 😤
---
RT @TRBRajaa
Dear #Chennai

4.11.21 அன்று #மன்னார்குடி யில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு #தீபாவளி அன்று காலை கறி குழம்பு மதியம் விரால் மீன் வருவல் + குழம்பு இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா அனைத்தும் உண்டு 🙏🏾
#Welcome to #Mannargudi
https://twitter.com/TRBRajaa/status/1454367413382705157

Dr. T R B Rajaa on Twitter

“Dear #Chennai 4.11.21 அன்று #மன்னார்குடி யில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு #தீபாவளி அன்று காலை கறி குழம்பு மதியம் விரால் மீன் வருவல் + குழம்பு இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா அனைத்தும் உண்டு 🙏🏾 #Welcome to #Mannargudi”

Twitter