இன்று சென்னை வந்தடைந்தது மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள்…. https://patrikai.com/9-lakh-more-covishield-vaccine-arrived-in-chennai-today/ via @[email protected]

#COVID19 #COVISHIELD #CovishieldVaccine #vaccination #Chennai @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

இன்று சென்னை வந்தடைந்தது மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள்….

சென்னை: தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இன்று மேலும்  9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வாழ தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமைந்துள்ளது. அதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்று காலை (30 ஆகஸ்ட், 2021)  காலை 8.00 மணி  நிலவரப்படி, நாடு முழுவதும இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 63,43,81,358. கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட...

www.patrikai.com