அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை !
https://patrikai.com/terracotta-seals-found-in-agaram-excavation/ via @[email protected]
#keezhadi #Agaram #excavation #terracotta #archeology @[email protected] @[email protected]
அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை !
கீழடி: அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த முத்திரையானது தேங்காய் ஓட்டுடன் சுடுமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணி கீழடி, மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், ஏற்கனவே செங்கல் கட்டுமானம், இரட்டைச் சுவர்,...