பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… https://patrikai.com/week-after-schools-reopen-27-students-test-ve-for-covid-19-in-four-districts-of-punjab-parents-shocked/ via @[email protected]
#student #schools #schoolreopen #Punjab @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு…
சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பல மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன. ...