ஃபஹத் பாசில் பிறந்தநாளையொட்டி மாஸான போஸ்டரை வெளியிட்ட ‘விக்ரம்’ படக்குழு….!
https://patrikai.com/fahadh-faasil-new-poster-of-vikram/ via @[email protected]

#Vikram #Vikramfirstlook @[email protected] @[email protected]

ஃபஹத் பாசில் பிறந்தநாளையொட்டி மாஸான போஸ்டரை வெளியிட்ட ‘விக்ரம்’ படக்குழு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள். 'விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ்...

www.patrikai.com