RT @creator_dk
நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே- சேலம் ஆட்சியர் https://loudspeakernews.in/archives/1119
நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே- சேலம் ஆட்சியர் - LOUDSPEAKER

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி -ஆட்சியர். வணிக வளாகங்கள், ஜவுளி நகைக்கடைகள், பல்பொருள் அங்காடி, உள்ளிட்டவை தினமும் மாலை 6 வரையே திறக்க அனுமதி. சேலத்தில் செயல்படும் 2 வாரசந்தைகளுக்கும் மறு உத்தரவு வரும்வரை தடை விதிப்பு.

LOUDSPEAKER