தனியார் பள்ளிகள் நடப்பாண்டு 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம் https://patrikai.com/private-schools-may-collect-85-of-school-fees-in-current-academic-year-chennai-high-court/ via @patrikaidotcom@twitter.com
#SchoolFees #TamilNadu #schools #School2021 #highcourt #MadrasHighCourt @Anbil_Mahesh@twitter.com @CMOTamilnadu@twitter.com
தனியார் பள்ளிகள் நடப்பாண்டு 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கட்டணக்கொள்ளை அடித்து வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கன்...