முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்
https://patrikai.com/dmk-files-case-against-former-health-minister-c-vijayabaskar-victory-court-notice/ via @[email protected]
#HighCourt #MadrasHighCourt #elections2021 @[email protected] @[email protected]
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் விஜயபாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் போட்டியிட்டார்....