ரூ.100கோடி மாமுல் விவகாரம்: மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறைஅமைச்சர் அனில்தேஷ்முக் சொந்தமான இடங்களில் ரெய்டு…
https://patrikai.com/enforcement-directorate-ed-raids-former-maharashtra-home-minister-anil-deshmukhs-residence/ via @[email protected]
ரூ.100கோடி மாமுல் விவகாரம்: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில்தேஷ்முக் சொந்தமான இடங்களில் ரெய்டு…
மும்பை: காவல்துறையினரிடமே மாதம் ரூ.100கோடி மாமுல் வசூலித்து தர வேண்டும் என்று கட்டடளையிட்ட விவகாரம் தொடர்பாக பதவியை இழந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறைஅமைச்சர் அனில்தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது உணவகங்கள், மது விடுதிகளில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தர வேண்டும் என கூறியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றஞ்சாட்டினார். முன்னதாக தொழில்...